Preview
Link Preview
பாகிஸ்தானில் உளவுப்பார்த்த இந்தியருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு !
பாகிஸ்தானில் உளவுப்பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த இந்தியரின் தண்டனையைச் சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவை தங்கள் நாட்டில் உளவுப் பார்த்ததாகவும், சதிச்செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி பாகிஸ்தான் அரசு கைது செய்தது. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று, ஈரானில் உள்ள சாபாகர் துறைமுகத்தில் சரக்கு கையாளும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் குல்பூஷன் ஜாதவை கடந்த மார்ச் 3ஆம் தேதி பாகிஸ்தானின் மேற்கு மாகாணமான பலுஜிஸ்தானில் கைது செய்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. மேலும் கராச்சியில் நடைபெறும் பல்வேறு தீவிரவாதச் செயலுக்கு ஜாதவ் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உதவிகளைச் செய்தார் என்ற குற்றச்சாட்டை குல்பூஷன் ஜாதவ் மீது பாகிஸ்தான் அரசு சுமத்தியது. அதன் பின்னர், அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசின் தரப்பில் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Issue #1
Author name is not present in the article. This is from meta data. This information misleads.
- Anuke…
- The author may not be visible in the article, but it is still true, so I don't see how this is "misleading". The checklist does not mention anything about adding an author that is only present in meta tags.
- Declined by admin
- Type of issue
- Author added their own content
- Reported
- Jun 5, 2017