The Instant View Editor uses a three-column layout, so you really want to use it on a desktop screen that's wide enough. Sorry for the inconvenience.

Back to the main page »

Original

Preview

Link Preview
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான வரி எய்ப்பு வழக்கில் 21 மாத கால சிறைதண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி மீதான வரி எய்ப்பு வழக்கில் 21 மாத கால சிறைதண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா கால்பந்து அணிக்காக விளையாடும் லியோனல் மெஸ்ஸி வரி எய்ப்பில் ஈடுப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து அவர் 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து ஸ்பெயின் அரசாங்கத்தை ஏமாற்றியதாக பார்சிலோனா நீதிமன்றம் உறுதிச்செய்தது. மேலும் மெஸ்ஸிக்கும் அவரின் தந்தைக்கும் 21 மாத கால சிறை தண்டணை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மெஸ்ஸி தரப்பில் அந்நாட்டு உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுப்படி செய்து, தற்போது தண்டனை உறுதிச் செய்துள்ளது.

Issue #2

Figure caption is missing completely.
Accepted by admin
Media captions must be shown on IV page, aligned under their corresponding media if captions exist in the source.
Type of issue
IV page is missing essential content
Reported
Jun 6, 2017