The Instant View Editor uses a three-column layout, so you really want to use it on a desktop screen that's wide enough. Sorry for the inconvenience.

Back to the main page »

Original

Preview

Link Preview
பள்ளி சீருடையில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம். | இலவச பேருந்து அட்டை தயார் செய்யும் பணி தாமதம் !
பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்க தாமதமாவதால், பள்ளி சீருடையில் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இலவச பேருந்து அட்டை தயார் செய்வதில் சற்று தாமதமாகி இருப்பதாக கூறினார். எனவே பள்ளி சீருடையில் மாணவ - மாணவிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Issue #3

Is it cover
Declined by admin
Type of issue
IV page is missing essential content
Reported
Jun 17, 2017