Preview
Link Preview
ஞாபக நதி
வாழ்வில் எதிர்பாராத எத்தனை திருப்பங்கள் நேர்கின்றன? பறவையின்திசைகளை வரைந்துதருபவர்யார்? பறத்தலைக்கற்றுத் தந்து இலக்கணம்சொன்னதுஎங்கனம்? எதிரெதிரே பறக்கையில் இரண்டு பறவைகள்மோதிக்கொள்ளுமா அல்லது ஹாய்சொன்னபடி விலகிச் செல்லுமா? நாம் வாழுகிறகூடாரத்தின் மேல் விதானம்போலத்தோற்றமளித்தாலும்வானம்என்பது வேறுவனம்தானே? மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு வானத்தின்ஒவ்வொரு துளியாகப் பருக ஆரம்பித்தால்முழுவதுமாக முடிவடைவதற்கு எத்தனையுகங்கள் ஆகும்?

Issue #1
Date and time added by IV author is not accurate as per the source content of the webpage.
- Alex
- time and date are in source, you can check it in the page link
- Type of issue
- Author added their own content
- Reported
- Jun 18, 2017